ஸ்ரீ இரட்டை சுடலை மாட சுவாமி திருக்கோவில் இக்கோவில் ஆறுமுகமங்கலம் பகுதியில் முதல் கோவிலாக தோன்றியதால் இந்த கோவில் ஆறுமுகமங்கலம் மேலக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. முகவரி: மா.மாயாண்டி (பூசாரி), கணபதிசமுத்திரம், கொட்டாரக்குறிச்சி (அஞ்சல்), ஏரல் வழி& 628802. ஸ்ரீவைகுண்டம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 04630-271188 போன்:8903718318 வாட்ஸ்ப் குழுவில்இணைய: 9600522081 கூwகுள் மேப் லிங்(goole map link) https://goo.gl/maps/5udzqyGcrP52